Title(Eng) | Cholesterol Kuraippathu Eppadi? |
---|---|
Author | |
Pages | 128 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
நலம்₹ 120.00
In stock
கொழுப்பின் வகைகள் என்னென்ன? அவற்றில் எது உடலுக்கு நல்லது?கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது நல்லதா? கெட்டதா?கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?சமையலில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள் என்னென்ன?கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவல்களை விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், நல்ல கொலஸ்ட்ராலை தேவையான அளவு பயன்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :உளவியல் – 05.10.09தினமலர் (வேலூர் பதிப்பு) – ஏப்ரல் 2009பழனியப்பன் கந்தசாமி – 26.03.2009