Title(Eng) | HIV |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2008 |
Format | Paperback |
Imprint |
எய்ட்ஸ்
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
ஹெச்.ஐ.வி.க்கும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?ஹெச்.ஐ.வி. கிருமிகள் எப்படிப் பரவுகின்றன?எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன?எய்ட்ஸுக்கான பரிசோதனைகள் என்னென்ன?தமிழகத்தில் இலவச பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன? உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் குறித்த பல சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்.