Title(Eng) | Einstien |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஐன்ஸ்டைன்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
In stock
இயல்பியல் உலகின் தந்தையான ஐன்ஸ்டைன், “பொது ரிலேட்டிவிடி தியரி” கண்டுபிடித்த விஞ்ஞானி மட்டுமில்லை. அநீதிக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்த மனிதாபிமானியும்கூட.யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் ஜெர்மனியில் இருந்து தப்பித்து மனித குலத்தின் அமைதிக்காகப் பாடுபட்டவர். தன்னுடைய கோட்பாடும் கொள்கையும், அணு ஆயுதமாக உருமாறி ஹிரோஷிமா, நாகசாகியைத் தரைமட்டமாக்கியபோது மனம் நொந்து போனவர்.இன்றைய அதிவேக உலகத்தின் அற்புத சாதனங்களாகிய கம்ப்யூட்டர்கள், தொலைக்காட்சி, லேசர் ஒளிக்கற்றை, அணு மின்சாரம் போன்றவற்றின் கண்டுபிடிப்புக்குக் காரணமாக இருந்தது ஐன்ஸ்டைனின் அறிவியல் கோட்பாடுகள்தான்.ஃபோடோ எலெக்டிரிக் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டைனின் இன்ப துன்பம் நிரம்பிய வாழ்க்கையை எளிய தமிழில் சொல்கிறது இந்நூல்.