Title(Eng) | Cholesterol |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கொலஸ்ட்ரால்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் தீமைகள், நல்ல கொலஸ்ட்ராலால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?எந்தெந்த உணவுப் பொருள்களில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது?கொலஸ்ட்ரால் அதிகமாவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன?இப்படி, எல்லோரையும் பயமுறுத்தும் கொலஸ்ட்ரால் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.