Title(Eng) | Maadhavilakku |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
Maadhavilakku
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
மாதவிலக்கு என்றால் என்ன? எந்த வயதில் மாதவிலக்கு ஏற்படும்?மாதவிலக்குச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?மாதவிலக்கின்போது ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என்னென்ன?மாதவிலக்குப் பாதிப்புகளைச் சமாளிப்பது எப்படி?மாதவிலக்கின் முற்று எனப்படும் மெனோபாஸை எதிர்கொள்வது எப்படி?என, பெண்கள் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய மாதவிலக்கு தொடர்பான பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.