Title(Eng) | Aanmai Kuraibadu |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஆண்மைக் குறைபாடு
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?ஆண்மைக் குறைபாட்டுக்கும், மலட்டுத் தன்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன?ஆண்மைக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் என்னென்ன?ஆண்மைக் குறைபாட்டைப் போக்கும் சிகிச்சைகள் என்னென்ன?ஆண்மைக் குறைபாட்டைப் போக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட, வெளியே சொல்லத் தயங்கும் இந்தப் பிரச்னையை தெளிவாக விளக்கி, பிரச்னையில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.