Title(Eng) | Piles |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
பைல்ஸ்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
மலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு?மூல நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?உள் மூலம், வெளி மூலம் என்றால் என்ன?மூல நோய் வராமல் தடுப்பது எப்படி?மூல நோய்க்கான உணவும், உணவு முறைகளும் என்னென்ன?இப்படி மூலம் தொடர்பான ஏராளமான சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுடன், மூல நோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.