Title(Eng) | Koorathazhwar |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கூரத்தாழ்வார்
தவம்₹ 20.00
Out of stock
ஆன்மிக நெறிக்காகத் தம் சொத்துகளை தானம் தந்துவிட்டு, இரந்துண்டு வாழ்ந்த மகான்.திருமணமானாலும், தாம்பத்ய உறவில்லாமல் வாழ்ந்த இல்லறத்துறவி.பரந்தாமனின் பாதார விந்தங்களைத் தவிர்த்து வேறெதிலும் பற்றில்லாமல் வாழ்ந்த பரம பக்தர். “இப்படியும் ஒரு மகானா?!” திகைக்க வைக்கும் திவ்ய வரலாறு.