Title(Eng) | Pamban Swamigal |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
பாம்பன் சுவாமிகள்
தவம்₹ 20.00
Out of stock
மயானத்தில் அமர்ந்து யாராவது தவம் செய்வார்களா?இவர் கூப்பிட்டால் மட்டுமல்ல; கூப்பிடாமலேகூட ஓடி வந்தான் குமரக் கடவுள். ஏன்?அதே சமயம் பரம பக்தரான இவரையே பழனியம்பதிக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டான் பாலமுருகன். என்ன காரணம்?