Title(Eng) | Vilangukal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
விலங்குகள்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
Out of stock
விலங்குகளில் என்னவெல்லாம் இருக்கின்றன?விலங்குகளின் இயல்புகள் என்ன?உலகிலேயே மிகப் பெரிய விலங்கு எது?பறவைகள் இடப்பெயர்ச்சி செய்வது ஏன்?சில பறவைகளால் பறக்க முடிவதில்லையே, ஏன்?பறவைகள் எப்படிக் கூடு கட்டுகின்றன?மீன்கள் எப்படி சுவாசிக்கின்றன?மிகப் பெரிய மீன் எது?மிகவும் ஆபத்தான மீன் எது?