Title(Eng) | Kandupidippugal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள்
ப்ராடிஜி தமிழ்₹ 40.00
Out of stock
கண்டுபிடிப்புகள் என்றால் என்ன?முதல் கண்டுபிடிப்பாளர் யார்?இன்வென்ஷன் டிஸ்கவரி என்ன வித்தியாசம்?உரிமம் என்றால் என்ன?ஒரே கண்டுபிடிப்பை இருவர் நிகழ்த்தியிருக்கிறார்களா?யுரேகா தருணம் என்றால் என்ன?விமானம், சைக்கிள், கார் கண்டுபிடித்த கதை என்ன?டூத் பேஸ்ட், ஷூ, ரெயின் கோட், குடை, ஜிப், ஜீன்ஸ் எப்படிக் கண்டுபிடிக்கப்ப்பட்டன?காகிதம், எஸ்கலேட்டர், கம்ப்யூட்டர், சக்கரம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டன?