Title(Eng) | Vallalar |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
வள்ளலார்
தவம்₹ 20.00
Out of stock
“ஒளிமயமான உலகம் உன்னுள் உள்ளது” என்றவர்.புதிய, எளிய வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர்.நிம்மதியான வாழ்வுக்கு “அன்பு” ஒன்று போதும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்ன சித்தர். அப்படியே வாழ்ந்தும் காட்டியவர்.அவர் எடுத்துரைத்த “அருட்பெருஞ் ஜோதி”யில் கலந்து மெய்யறிவு பெற்றவர்கள் கோடானு கோடிப் பேர்.