Title(Eng) | Thulasi |
---|---|
Author | |
Pages | 64 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
துளசி
தவம்₹ 20.00
Out of stock
இப்படிப்பட்ட ஓர் அதிசய தெய்வீக மூலிகை உலகிலேயே வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் பெரியவர்கள். கிருஷ்ண பகவானை துலாபாரத்தில் உட்காரவைத்தபோது ஒரே ஒரு துளசி இலை அவரை சமன்படுத்தியது. எடுத்த காரியத்தில் வெற்றியையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் துளசியின் மகிமை.