Title(Eng) | L.T.T.E Ul Arasiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
எல்.டி.டி.ஈ உள் அரசியல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்ததற்கு என்ன காரணம்?இலங்கையில் உருவான அனைத்து போராளி இயக்கங்களின் நோக்கமும் தமிழீழம்தானா?போராளி இயக்கங்களுகு இடையே உருவான முரண்பாடுகளுக்கு எது காரணம்?புலிகள் தவிர்த்து பிற இயக்கங்களை இலங்கை அரசு எப்படிப் பார்க்கிறது?பிற போரளி இயக்கங்களை வளர விடாமல் செய்தது விடுதலைப் புலிகள் என்பது உண்மையா?ஈழத்தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் மட்டும்தானா?