என். சொக்கன்

அம்பானிகள் பிரிந்த கதை

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184930559_ Category:
Title(Eng)

Ambanigal Pirintha Kathai

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

ஒரு குடும்பத்தின் பிரிவு, தேசத்தின் விவாதப்பொருளாக மாறியது ஏன்?அம்பானிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு அம்பானி சகோதரர்களின் பங்கு எவ்வளவு? எந்த அடிப்படையில் சகோதரர்களுக்கிடையே சொத்துகள் பிரிக்கப்பட்டன? பாகப்பிரிவினைக்குப் பிறகு முகேஷ் வசம் அதிக சொத்துகள் உள்ளதன் பின்னணி என்ன?அம்பானி சகோதரர்கள் பிரிந்தது இந்தியத் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?