Title(Eng) | 26/11: Mumbai Thakkuthal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
26/11: மும்பை தாக்குதல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது எங்கே? எப்படி? எதற்காக?யார் இந்த லஷ்கர் ஏ தொய்பா?ஐஎஸ்ஐக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது உண்மையா?ஒன்பது தீவிரவாதிகளைச் சமாளிக்கமுடியாமல் என்.எஸ்.ஜி திணறியதற்கு என்ன காரணம்?எதிர் நடவடிக்கையின்போது எங்கெல்லாம் தவறு நிகழ்ந்தது?தாக்குதலுக்குப் பிறகு என்னென்ன அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன?