Title(Eng) | Karpinigal enna Saapidalam |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
கர்ப்பிணிகளுக்கான கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன? கர்ப்பிணிகளுக்கு என்னென்ன சத்துக்கள் அவசியம் தேவை? கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் என்னென்ன? உணவுகளில் என்னென்ன சத்துகள் உள்ளன? உணவை வெறுக்க வைக்கும் கர்ப்பக் கால நிகழ்வுகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட கர்ப்ணிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஊட்டச்சத்துணவு குறித்த அனைத்துத் தகவல்களையும் எளிய முறையில், விரிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.