டாக்டர் லக்ஷ்மி நாகராஜன்

பிரசவத்துக்குப் பிறகு

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184930603_ Category:
Title(Eng)

Pirasvathukku Piragu

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? பாதிப்புகளைத் தவிர்ப்பது/எதிர்கொள்வது எப்படி? தாயின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாப்பது எப்படி? மார்பகத்தைப் பராமரித்து, பாலூட்டுவது எப்படி? பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கான உணவு முறைகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பிரசவத்துக்குப் பிறகான தாய் மற்றும் சேயின் உடல் மற்றும் மன நலனைப் பேணிப் பாதுகாப்பது குறித்த அனைத்துவிதமான தகவல்களையும், சந்தேகங்களுக்கான பதில்களையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்