ஆர். முத்துக்குமார்

அன்னை தெரசா

 103.00

In stock

SKU: 9788184930672_ Category:
Title(Eng)

Annai Teresa

Author

Year Published

2009

Format

ஒலிப் புத்தகம்

அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை மட்டுமே.ஆனால் அதே தெரசாவின் மீது தற்போது ஏகப்பட்ட தாக்குதல்கள். தெரசா உண்மையிலேயே அதிசய சக்தி கொண்டவரா? அவர் செய்தது சேவைதானா? வெறுமனே மதப்பிரசாரமா? அன்னை தெரசாவின் அத்தனைப் பரிமாணங்களையும் அவர் மீது சுமத்தப்படும் அத்தனை விமரிசனங்களையும் விருப்பு வெறுப்பற்று அலசி ஆராய்கிறது இந்நூல். Love, simplicity, fraternity, piety, mercy and extreme tolerance these were the weapons that Teresa used in order to fight against the sorrows of the world. But of late, many doubts in the form of questions are being hurled against Teresa. Did she really possess any miraculous powers? Did she really do service to mankind or was it just another form of religious propaganda? This book delves deep into her life and all those doubts and criticisms regarding her without fear or favour.