செல்லமுத்து குப்புசாமி

வாரன் பஃபட்

 103.00

Out of stock

SKU: 9788184930689_ Category:
Title(Eng)

Warren Buffet

Author

Year Published

2009

Format

ஒலிப் புத்தகம்

ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு, யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். இது எப்படிச் சாத்திய மானது? When people thought that share market was a kind of gambling, it was Warren Buffet who showed them that it was a scientific way of investing money and one could heap a fortune out of it. Listen to the life story of the greatest investor in American history and how he took control of Berkshire and turned it into one of the largest empires in the world.