Title(Eng) | Bill Gates |
---|---|
Author | |
Year Published | 2009 |
Format | ஒலிப் புத்தகம் |
பில் கேட்ஸ்
₹ 103.00
Out of stock
பில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவேன். கம்ப்யூட்டர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்னும் நிலையை ஏற்படுத்துவேன். குழந்தைகள் கூட ஆசையுடன் நெருங்கி வந்து பழகுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்குவேன். அசாதாரணமான கனவு அது. உலகின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் ஜொலிக்கும் வரை ஒரு நொடிகூட ஓயவில்லை அவர். கடந்த இரு தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவுக்கு உலக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு பிரபலம் இல்லை. An excellent biography of one of world’s richest men Bill Gates, an entrepreneur, software executive, philanthropist and Chairman of Microsoft. There is not a celebrity in the past two generations who has influenced the world as much as Bill Gates.