மருதன்

சர்வம் ஸ்டாலின் மயம்

 103.00

In stock

SKU: 9788184930702_ Category:
Title(Eng)

Sarvam Stalin Mayam

Author

Year Published

2009

Format

ஒலிப் புத்தகம்

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. ஸ்டாலினின் உண்மையான ஆளுமை எப்படிப்பட்டது? ஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய காலகட்டத்தையும் முழுமையாக உள்வா ங்கிக்கொண்டால் மட்டுமே அவரைப் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.