பிரபஞ்சன்

ஒலிப்புத்தகம் : பிரபஞ்சன் சிறுகதைகள்

 103.00

Out of stock

SKU: 9788184930726_ Category:
Title(Eng)

Audio Book : Prabanjan Short stories

Author

பிரபஞ்சன், வெகுஜனப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியிருந்தாலும் கதைகளில் இலக்கியத் தரம் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டவர். பெண்களின் உள்ளுணர்வுகளையும் ஆதங்கங்களையும் வேட்கைகளையும் படைப்புகளில் முன்னிறுத்தியவர். திரைப்படத் துறையில் சில காலம் இருந்ததால், திரைத்துறையில் கூர்ந்து கவனித்தால் மட்டுமே புலப்படக்கூடிய பல நுண்ணிய விஷயங்களை சிறுகதைகளில் கொண்டு வந்தவர். இவருடைய “வானம் வசப்படும்”, “மானுடம் வெல்லும்” ஆகியவை இவருடைய முக்கியமான நாவல்கள்.