அழகிய பெரியவன்

ஒலிப்புத்தகம் : அழகிய பெரியவன் சிறுகதைகள்

 103.00

Out of stock

SKU: 9788184930757_ Category:
Title(Eng)

Audio Book : Azhagiya Periyavan Short stories

Author

நவீன தமிழ்ச் சிறுகதையுலகில், இளைய தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இவர்” என்று எத்தனையோ மூத்த எழுத்தாளர்கள் பாராட்டும் பெருமைக்குச் சொந்தக்காரர் அழகிய பெரியவன். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அதன் அடர்த்தி குறையாமல், அதே சமயத்தில் எளிமையாகச் சிறுகதைகளில் கொண்டு வந்தவர். தலித் மக்களின் வாழ்க்கைதான் இவருடைய பெரும்பான்மையான சிறுகதைகளின் களமாக இருக்கிறது. இவருடைய “தகப்பன் கொடி” நூல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது.