தேவன்

துப்பறியும் சாம்பு

 207.00

Out of stock

SKU: 9788184930771_ Category:
Title(Eng)

Thuppariyum Saambu

Author

Year Published

2009

Format

ஒலிப் புத்தகம்

“துப்பறியும் சாம்பு”வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள் அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான்அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும். துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை, பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.Devan is generally considered one of the best of the writers of his time. Thuppariyum Sambu is one of the greatest detective short story series in the early 20th century. The novel features its main protagonist Sambu, a failed bank clerk who somehow ended up a private detective despite having no real talent for deduction. The stories are famous for their distinctive humor set around contemporary society and eloquently portray the conditions of the modern city of Chennai during the 1920s, 1930’s and 1940’s period.