Title(Eng) | Excellent! Seyyum Edhilum Unnadham |
---|---|
Author | |
Year Published | 2009 |
Format | Paperback |
எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்
₹ 103.00
In stock
எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார்படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப்பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன்-வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.It is a mental practice to set the best as goals in life. This practice will train you to prepare yourself to receive the best in everything. This book presents before you the best practices for achieving the best in all your activities, be it job, fame, status, health or wealth. It aims to provide you with the best of results.