முகில்

செங்கிஸ்கான்

 103.00

In stock

SKU: 9788184930849_ Category:
Title(Eng)

Genghis Khan

Author

Year Published

2009

Format

ஒலிப் புத்தகம்

சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல, அவரது ஆளுமைத் திறனும்தான். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைத்தவரின் கதை, ஒலிவடிவில்.Genghis Khan, leader and creator of the Mongol Empire, the name echoes through the history of Europe and Asia with a drumbeat of horse&hooves, accompanied by the screams of doomed townspeople. This is the exciting life of a charismatic leader, for without him there would not be a Mongolia.