டாக்டர் லக்ஷ்மி நாகராஜன்

மெனோபாஸ் வரமா சாபமா

மினி மேக்ஸ்

 40.00

In stock

SKU: 9788184930856_ Category:
Title(Eng)

Menopause

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

மெனோபாஸ் என்றால் என்ன ?அதனால உடல் மற்றும் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ?மெனோபாஸ், ஒரு பெண்ணுக்கு வரமா ? சாபமா?மெனோபாஸுக்குப் பிறகு வாழ்க்கை முறையில் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?என்பது உள்ளிட்ட நிறைய கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது. மெனோபாஸ் என்பதை ஒவ்வொரு பெண்ணும் தம் வாழ்க்கையில் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டிய சிக்கலான காலகட்டம்.அதை எதிர்கொள்வதற்கான மனதைரியத்தைத் தருகிறாது இந்தப் புத்தகம்.