விஜயலக்ஷ்மி சுத்தானந்தம்

பிரியாணி வகைகள்

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184931051_ Category:
Title(Eng)

Biriyani Vagaigal

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

சுவையான, சுலபமான சைவ, அசைவ பிரியாணி, புலாவ், ஃபிரைட்ரைஸ் – 30 வகைகள். பிரியாணி, புலாவ் வகைகளுக்கு ஏற்ற 10 வகை சைவ, அசைவ சைட் டிஷ்கள். வெஜிடபிள் பிரியாணி, டெல்லி தாபா பிரியாணி, மலேஷியன் சிக்கன் பிரியாணி என்று அணிவகுக்கும் பட்டியல் உங்களை அசத்தப் போவது நிச்சயம்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.