Title(Eng) | Chettinadu Saiva Samayal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
செட்டிநாடு சைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
தமிழகத்தின் பாரம்பரிய சமையல் வகைகளில் செட்டிநாடு எப்போதுமே ஸ்பெஷல் ரகம்.விதவிதமான நாற்பது வகை செட்டிநாடு சைவ உணவு வகைகள் உள்ளே!கந்தரப்பம், வெள்ளையப்பம், சீயம், ஆப்பம், காரைக்குடி புரோட்டா, கீரை புளிச்சல், மாம்பழ சாம்பார். இப்படி தீராத பட்டியல், தெவிட்டாத சுவை.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.