Title(Eng) | 978-81-8493-107-5 செட்டிநாடு அசைவ சமையல் Chettinadu Asaiva Samayal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
செட்டிநாடு அசைவ சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை.விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே!செட்டிநாடு சிக்கன், கறிகோளா உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கு மணக்கும்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.