Title(Eng) | Diet Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
டயட் சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
டயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்தை பராமரிக்க நினைக்கும் அனைவருக்குமான புத்தகம்.விதவிதமான நாற்பது டயட் உணவு வகைகள் உள்ளே!ஓட்ஸ் கஞ்சி, ‘நோ ஆயில்’ சாம்பார், டயட் நொறுக்ஸ், ராகி சேவை, குடை மிளகாய் சாதம், சுக்கா சப்பாத்தி. அசத்தலான பட்டியல், ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டி.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.