Title(Eng) | Ayurvedham |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஆயுர்வேதம்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
ஆயுர்வேதத்தின் சிறப்புகள் என்னென்ன?ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள பிரிவுகள் என்னென்ன?ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறை-கள் என்னென்ன?பஞ்சகர்ம சிகிச்சை முறையின் சிறப்புகள் என்னென்ன?என்பது உள்ளிட்ட ஆயுர்வேதத்தின் அடிப்படை விஷயங்களை விவரிக்கும் இந்தப் புத்தகம், முழுக்க முழுக்க பின் விளைவுகள் இல்லாத இயற்கையான மூலிகை சிகிச்சை முறைகளைக் கொண்ட ஆயுர்வேத மருத்துவத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில் எளிமையாக எடுத்துச் சொல்கிறது.