Title(Eng) | Autism |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ஆடிஸம்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
ஆடிஸம் என்றால் என்ன?ஆடிஸம் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?ஆடிஸத்தைக் குணப்படுத்த முடியுமா?ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன?என, பார்ப்பதற்கு சாதாரண குழந்தைகளைப் போலவே இருக்கும், ஆனால் ஆடிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கான ஆதரவுக் கரம் இந்தப் புத்தகம். மேலும், பாதிப்பின் தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்தால் பலன் நிச்சயம் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது.