Title(Eng) | Sori – Padai – Sirangu |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
சொறி-படை-சிரங்கு
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
எந்தெந்த வகைகளில் எல்லாம் தோலில் பாதிப்புகள் ஏற்படு-கின்றன?தோல் நோய்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய வேறு பாதிப்புகள் என்னென்ன?ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் நோய்கள் தொற்றுமா?தோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன?என, தோலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சொல்லும் இந்தப் புத்தகம், அனைத்துவிதமான தோல் நோய்களில் இருந்தும் தப்பிப்-பதற்கு மேற்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளையும் தெளி-வாக விளக்குகிறது.