யுவ கிருஷ்ணா

விஜயகாந்த்

கிழக்கு

 70.00

Out of stock

SKU: 9788184931181_ Category:
Title(Eng)

Vijayakanth

Author

Pages

144

Year Published

2009

Format

Paperback

Imprint

கறுப்பு என்று ஒதுக்க நினைத்தது திரையுலகம். தி.மு.க., அ.தி.மு.க., தவிர்த்து இன்னொரு சக்தி சாத்தியமில்லை என்று அவநம்பிக்கை அளித்தது அரசியல் வட்டம். ஆகட்டும் பார்க்கலாம் என்று அடியெடுத்து வைத்தார். இன்று இரண்டிலும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அங்கே, கேப்டன். இங்கே கறுப்பு எம்.ஜி.ஆர்.போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே எட்டு சதவீத வாக்குகளை தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெற்றபோது, அரசியல் உலகம் நிமிர்ந்து பார்த்தது.ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி 2009 நாடாளுமன்றத் தேர்தல் வரை விஜயகாந்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: அன்புராஜா – 10-01-10சாய் – 17-11-09