ரமாமணி பார்த்தசாரதி

ஐயங்கார் சமையல்

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184931204_ Category:
Title(Eng)

Iyengar Samaiyal

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

‘ஐயங்கார் ஆத்துக் கதம்பம் ஆறுகாதம் மணக்கும்’ என்பார்கள். வாசனை மட்டுமல்ல; நாக்கை விட்டு எளிதில் நீங்காத சுவை, அது-தான் இந்த சமையலின் சிறப்பம்சம். அறுபது சுவையான ஐயங்கார் சமையல் வகைகள் உள்ளே!அக்கார வடிசில், ஐயங்கார் ஸ்பெஷல் புளியோதரை, பாசிப்-பருப்பு திருக்கண்ணமுது, வாழைத்தண்டு கறியமுது, வேப்பம்பூ சாத்தமுது. தித்திக்கும் வகைகள், தெவிட்டாத சுவை.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.