Title(Eng) | Suvayana Tiffin Vagaikal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
சுவையான டிபன் வகைகள்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
விதவிதமான டிபன்களை சாப்பிட ஹோட்டலைத் தேடி ஓடவேண்டாம். இந்தக் கையடக்க புத்தகத்தைக் கொண்டு நீங்களே செய்யலாம். 40 சுவையான டிபன் வகைகள் உள்ளே!குல்ச்சா, கேரட் பட்டூரா, செட் தோசை, ரவா பால் பூரி, பிரெட் ஆப்பம். மயக்கும் சிற்றுண்டி வகைகளின் மணக்கும் பட்டியல். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.