Title(Eng) | Muttai Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
முட்டை சமையல்
மினி மேக்ஸ்₹ 30.00
In stock
‘முட்டையாவது இருந்தால்தான் சாப்பாடு இறங்கும்’ என்கிற அசைவப் பிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். முட்டையில் இத்தனை வகை உணவுகளா? உங்களை ஆச்சரியப்பட வைக்கப்-போகிறது இந்தப் புத்தகம்.விதவிதமான 40 வகை முட்டை சமையல் உள்ளே!முட்டை இனிப்புப் பணியாரம், முட்டை வெஜ் ஆம்லெட், முட்டை ஸ்டஃப்ட் சப்பாத்தி, முட்டை சூப். அசத்தலான உணவு வகைகளின் அட்டகாசமான அணிவகுப்பு.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.