Title(Eng) | Palghat Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
பாலக்காடு சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
In stock
பார்த்தாலே பரவசம் தரும் உணவு வகைகளுக்குப் பேர் போனது ‘பாலக்காடு சமையல்.’விதவிதமான 40 வகை பாலக்காடு சமையல் வகைகள் உள்ளே!மொளகூட்டல், எரிச்சேரி, புளிச்சேரி, ஓலன். நாம் பார்த்த, கேட்ட, சுவைத்த பரவசமூட்டும் பாலக்காடு பதார்த்தங்கள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.