Title(Eng) | Parambariya Inippu Vagaigal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
பாரம்பரிய இனிப்பு வகைகள்
மினி மேக்ஸ்₹ 30.00
Out of stock
நல்ல காரியம், வீட்டு விஷேசம், விழா எதுவாக இருந்தாலும் இனிப்புப் பலகாரத்துடன் தொடங்குவது ந்ம்முடைய பாரம்பரிய பழக்கம். அது நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். நம் வாழ்க்கைக்கு இனிமை சேக்கிற அற்புதம்.41 பாரம்பரிய இனிப்பு வகைகள் உள்ளே!லட்டு, அதிரசம், ஜாங்கிரி, பொருள் விளங்கா உருண்டை, மைசூர் பாகு. திகட்ட தித்திப்பு பட்டியல்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்கள செய்ய சுபமான வழிமுறைகள்.