Title(Eng) | Rusiyana Oorukaigal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
ருசியான ஊறுகாய்கள்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
தொட்டுக்கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும், பழைய சாதம் கூடப் பஞ்சாமிர்தமாகிவிடும்.50 வகை ஊறுகாய்கள், ஊறுகாய் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள் உள்ளே!மாவடு கார ஊறுகாய், கடாரங்காய் ஊறுகாய், பச்சை மிளகு ஊறுகாய், இஞ்சித் தொக்கு, மோர் மிளகாய். பெயரைச் சொன்னாலே நாக்கில் நீர் வரவைக்கும் ஊறுகாய் வகைகள்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்