Title(Eng) | Narendra Modi |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
நரேந்திர மோடி
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடி முதல்-வரானது எப்படி? இந்துத்வா என்பது மோடிக்கு பலமா? பலவீனமா?குஜராத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக மோடி மாறியதன் பின்னணி என்ன? நிஜமாகவே வளர்ச்சித் திட்டங்களில் ஆர்வம் உள்ளவரா மோடி? குஜராத் கலவரத்தில் மோடியின் பங்களிப்பு என்ன? பாரதிய ஜனதாவின் நாளைய பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உண்மையா?