Title(Eng) | Sivasena |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
சிவசேனா
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
சிவசேனாவின் தோற்றத்துக்கு வெளிமாநில மக்கள் மீதான வெறுப்பு மட்டும்தான் காரணமா?அதிரடிக்குப் புகழ்பெற்ற சிவசேனா மராட்டியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி?மும்பை கலவரத்தில் சிவசேனாவின் பங்களிப்பு என்ன?கலாசாரக் காவலர் அவதாரம்தான் சிவசேனாவின் இன்றைய இருப்புக்குக் காரணமா?மண்ணின் மைந்தர்களுக்காகப் போராடிய சிவசேனா சங்கப் பரிவாரத்தில் சங்கமித்தது எப்படி?வாரிசு அரசியலை தாக்கரே ஊக்கப்படுத்துகிறாரா?