Title(Eng) | Karnatakaa Samaiyal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கர்நாடகா சமையல்
மினி மேக்ஸ்₹ 30.00
In stock
* ‘உடுப்பி’ என்று சொன்னால் போதும். உள் நாக்கில் ஆரம்பித்து உடம்பு முழுக்கப் பரவுகிற, தனித்துவமான ருசிக்கு பெயர் போனது கர்நாடகா சமையல். * 40 ருசியான கர்நாடகா சமையல் வகைகள் உள்ளே!* கோசம்பரி, உடுப்பி உப்புமா, மங்களூர் ரசம், மத்தூர் வடா, மைசூர் வடை. உருக வைக்கும் உடுப்பி உணவுப் பட்டியல்.* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.