Title(Eng) | Vada India Samayal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
வட இந்திய சமையல்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
* வட இந்திய சமையலுக்கென்று ஒரு தனி ருசி உண்டு. ஒரு முறை முயற்சி செய்தால் உயிருள்ளவரை விடவே மாட்டீர்கள். * 45 சுவைமிகு வட இந்திய சமையல் வகைகள் உள்ளே!* மேதி புலாவ், சிந்தி பாஜி, டால் டோக்லி, நாண், ஆலு பட்டூரா. ‘விறு விறு’ உணவுகளின் வித்தியாசமான பட்டியல்.* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.