Title(Eng) | Parambaria Kara Vakaikal |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
பாரம்பரிய கார வகைகள்
மினி மேக்ஸ்₹ 40.00
Out of stock
* தென்னாட்டில் கார பட்சண வகைகளுக்கு என்றைக்குமே தனி மவுசு. குழந்தையோ, பெரியவரோ யாராக இருந்தாலும் இந்த நொறுக்குத் தீனி வகைகளுக்கு நிரந்தர ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். * 45 ருசியான கார வகைகள் உள்ளே!* முள்ளு தேன் குழல், மிக்சர், முறுக்கு, வெண்ணெய்ச் சீடை, தட்டை, உருளைக் கிழங்கு வறுவல். கர கர, மொறு மொறு கார வகைகளின் கலர் கண்காட்சி.* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.