Title(Eng) | Christmas Geetham |
---|---|
Author | |
Pages | 80 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
கிறிஸ்துமஸ் கீதம்
ப்ராடிஜி தமிழ்₹ 30.00
In stock
ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கிய-மானவர் சார்லஸ் டிக்கன்ஸ். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டாலும், இன்று வரை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன அவருடைய புத்தகங்கள்.அன்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாம் கலந்ததுதான் மனிதனின் வாழ்க்கை. இவை இல்லாமல் வாழ்ந்த ஒரு மனிதனின் கதைதான் கிறிஸ்துமஸ் கீதம். அன்பும் மகிழ்ச்சியும் தெரியாத, வெளிப்படுத்தாத இந்த மனிதர் எப்படி இயல்பான மனிதராக மாறுகிறார் என்பதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கிறார் சார்லஸ் டிக்கன்ஸ்.படிக்க ஆரம்பித்த உடனே நாமும் கதாநாயகருடன் பயணிக்கத் தொடங்கிவிடுவோம். சுவாரசியம், திகில், திருப்பங்கள் நிறைந்த அற்புதமான நாவல்.