Title(Eng) | Noi Theerkum Siddha Marundhugal |
---|---|
Author | |
Pages | 136 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
நோய் தீர்க்கும் சித்த மருந்துகள்
நலம்₹ 100.00
Out of stock
உலகில் தோன்றிய முதல் மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதை உறுதியாகச் சொல்லும் நூலாசிரியர்,சித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன?சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்னென்ன?சித்த மருந்துகள் என்னென்ன?சித்த மருந்துகளால் தீர்க்கப்படும் நோய்கள் என்னென்ன?சித்த மருந்துகளை எப்போது, எவ்வளவு, எப்படி சாப்பிட வேண்டும்?என்பது உள்ளிட்ட சித்த மருத்துவம், அதில் உள்ள சிகிச்சை முறைகள் மற்றும் சித்த மருந்துகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மேலும், இந்த நோய்க்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்கள் என்று மட்டும் சொல்லாமல், அந்த மருந்து தயாரிக்கும் முறைகளையும், சித்த மருத்துவத்தில் எந்தெந்த வகைகளில் எல்லாம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் விரிவாக எழுதி இருக்கிறார்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:சுப தமிழினியன் – 31-12-09