ஜோதி நரசிம்மன்

விடுதலைச் சிறுத்தைகள்

மினி மேக்ஸ்

 40.00

Out of stock

SKU: 9788184931693_ Category:
Title(Eng)

Viduthalai Chiruthaihal

Author

Pages

80

Year Published

2009

Format

Paperback

Imprint

தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தது எப்படி?சமுதாய இயக்கமாக இருந்தவர்கள் தேர்தல் அரசியலைத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்?தலித் மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் சாதித்துக்கொடுத்தது என்ன?எதிரெதிர் துருவங்களாக இருந்த பாமகவும் விடுதலைச் சிறுத்தை-களும் கைகோத்துக்கொண்டதன் பின்னணி என்ன?புலிகளும் சிறுத்தைகளும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்தது எப்படி? அதிமுக, காங்கிரஸ் போன்ற கொள்கைமுரண் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டது ஏன்?